1. உமர்கய்யாம், 'ரூபாயத்' என்ற பெயரில் எழுதிய நூலைக் கவிமணி மொழி பெயர்த்தார். அடிக் கோடிட்ட சொல்லின் பொருளை எழுதுக.
2. கீழ்க்காணும் சொற்களில் தொழிற்பெயர் அல்லாததை அறிக.
3. செயப்பாட்டு வினைச்சொற்றொடரைக் கண்டறிக.
4. ' குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது' - இக்குறளில் அடி எதுகையாவது.
5. வாக்கிய அமைப்பினைக் கண்டறிதல்.
பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவியல் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார் எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
6. பிறவினை வாக்கியத்தை கண்டறிக:
7. பின்வரும் இலக்கணக் குறிப்புக்குரிய பொருந்தாதச் சொல்லைத் தேர்க:
பண்புத்தொகை
8. 'நெறியினில் உயிர்செகுத் திடுவ' - இதில் 'உயிர்செகுத்து' எவ்விலக்கணத்தைச் சார்ந்தது?
9. சரியானவற்றைத் தேர்க.
பொருள் திணை
1. எதிரூன்றல் - வெட்சி
2. மீட்டல் - வஞ்சி
3. செருவென்றது - வாகை
4. எயில்காத்தல் - நொச்சி
10. பிரித்தெழுதுக
நெடுநாவாய்